மனைவியுடன் தகராறு: கண்டித்த மகள்களை அடித்து கொன்ற தந்தை

Added : மே 20, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதனை அவரது மகள்கள் நந்தினி, தீபா ஆகியோர் தட்டி கேட்டனர். இதனையடுத்து இருவரையும், கோவிந்தராஜ் கட்டையால் அடித்து கொன்றார். அப்போது, அவர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. பின்னர் அவர் போலீஸ் ஸ்டேசனில்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதனை அவரது மகள்கள் நந்தினி, தீபா ஆகியோர் தட்டி கேட்டனர். இதனையடுத்து இருவரையும், கோவிந்தராஜ் கட்டையால் அடித்து கொன்றார். அப்போது, அவர் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. பின்னர் அவர் போலீஸ் ஸ்டேசனில் சரணடைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X