செகந்திராபாத் விநாயகர் கோயிலில் விஜயேந்திரர் வழிபாடு

Added : மே 20, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
ஐதராபாத் : தெலுங்கானாவில் யாத்திரை மேற்கொண்டுள்ள காஞ்சி விஜயேந்திரர், செகந்திராபாத் விநாயகர் கோயிலில் வழிபாடு செய்தார்.காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தெலுங்கானா மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். இன்று காலை செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோயிலுக்கு வருகை தந்தார். அவரை தெலுங்கானா அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பூஜாரிகள் வரவேற்று
செகந்திராபாத், விநாயகர் கோயில், விஜயேந்திரர், வழிபாடு

ஐதராபாத் : தெலுங்கானாவில் யாத்திரை மேற்கொண்டுள்ள காஞ்சி விஜயேந்திரர், செகந்திராபாத் விநாயகர் கோயிலில் வழிபாடு செய்தார்.

காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தெலுங்கானா மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். இன்று காலை செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோயிலுக்கு வருகை தந்தார். அவரை தெலுங்கானா அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பூஜாரிகள் வரவேற்று சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்தனர். முன்னதாக நேற்று (மே 19ம் தேதி) ஐதராபாத்தின் புறநகர் பகுதியான ஸ்கந்தகிரி கோயிலில் சிவாச்சாரியார்கள் சபையில் தலைமைதாங்கி சிறப்புரை வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மே-202213:57:07 IST Report Abuse
துஸ்மந்தா சிங்கா ராய் ////
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
21-மே-202213:56:08 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     ,,,,,
Rate this:
Cancel
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
21-மே-202213:03:32 IST Report Abuse
Sidhaarth சுமார்த்தர்களுக்கு சிலை வழிபாடு உண்டா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X