அரசு அலுவலகங்களில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

Updated : மே 21, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை : மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினத்தையொட்டி, இன்று(மே 20) அரசு அலுவலகங்களில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.ராஜிவ் மறைந்த தினமான மே 21, கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம், அனைத்து அரசு அலுவலகங்களிலும், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்படும். நாளை விடுமுறை தினம் என்பதால், அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினத்தையொட்டி, இன்று(மே 20) அரசு அலுவலகங்களில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.



latest tamil news


ராஜிவ் மறைந்த தினமான மே 21, கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம், அனைத்து அரசு அலுவலகங்களிலும், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்படும். நாளை விடுமுறை தினம் என்பதால், அரசு அலுவலகங்களில் இன்றே கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.


latest tamil news



தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் இறையன்பு தலைமையிலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலக வளாகத்தில், மேலாண்மை இயக்குனர் சந்தீப்நந்துாரி தலைமையிலும், அலுவலகப் பணியாளர்கள், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றனர். இதேபோல, அனைத்து அரசு அலுவலகங்களிலும், இன்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
21-மே-202211:21:44 IST Report Abuse
S.Ganesan ஒருபுறம் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி. மறுபுறம் அந்த கொடுஞ்செயலுக்கு துணை போனவனுக்கு வரவேற்பு. என்ன கேவலம்
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
21-மே-202207:22:53 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan ஒரு நாள் விடுமுறையைக் கூட தியாகம் செய்ய விரும்பாதவர்கள் உறுதிமொழி ஏற்பது கடனுக்குத்தான். கொலைகாரன் பேரறிவாளனை ஸ்டாலின் கட்டிப் பிடித்ததை இன்று செய்திருக்கலாம். வெட்கக்கேடு
Rate this:
Cancel
rama adhavan - chennai,இந்தியா
20-மே-202221:45:34 IST Report Abuse
rama adhavan உறுதிமாழியை பேராளிவாளன் தலைமை செயலகத்தில் படிப்பாரோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X