சிறையிலிருந்து வெளியே வந்தார் இந்திராணி முகர்ஜி

Added : மே 20, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் கைதான இந்திராணி முகர்ஜி இன்று(மே 20) சிறையிலிருந்து வெளியே வந்தார். அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து அவர் வெளியே வந்துள்ளார். அவரது மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கடந்த 2015ல் கைதானார். மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதையடுத்து ஆறரை ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு
 சிறையிலிருந்து வெளியே வந்தார் இந்திராணி முகர்ஜி

மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் கைதான இந்திராணி முகர்ஜி இன்று(மே 20) சிறையிலிருந்து வெளியே வந்தார். அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து அவர் வெளியே வந்துள்ளார்.


அவரது மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கடந்த 2015ல் கைதானார். மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதையடுத்து ஆறரை ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagar - Dukhan ,கத்தார்
20-மே-202222:01:15 IST Report Abuse
Nagar சிதம்பரத்திற்கு பத்து கோடி லஞ்சம் கொடுத்து - இப்போது அப்ரூவர் ஆக மாறி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த விட்டார். இந்த அம்மா வெளியே வந்தாச்சு. இனி நம் சிதம்பரம் மீண்டும் திஹார் ஜெயிலுக்கு பிகினிக் செல்லும் சமயம் வந்து விட்டது.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
20-மே-202221:09:00 IST Report Abuse
Mohan நாளை முதல் start makeup
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X