குன்னூர் போர் நினைவு சதுக்கத்தில் முதல்வர் மரியாதை

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
குன்னூர் : வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு இன்று(மே 20) வருகை தந்த முதல்வர் ஸ்டாலின் போர் நினைவு சதுக்கத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.ஊட்டி மலர் கண்காட்சியை துவக்கிவைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று மாலை குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வருகை தந்தார். முன்னதாக போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு பதிவேட்டில் தனது பதிவை எழுதி
வெலிங்டன் கல்லூரி, முதல்வர் ஸ்டாலின், வருகை,

குன்னூர் : வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு இன்று(மே 20) வருகை தந்த முதல்வர் ஸ்டாலின் போர் நினைவு சதுக்கத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.

ஊட்டி மலர் கண்காட்சியை துவக்கிவைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று மாலை குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வருகை தந்தார். முன்னதாக போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு பதிவேட்டில் தனது பதிவை எழுதி கையெழுத்திட்டார்.

75 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெலிங்டன் கல்லூரியின் முப்படையின் சேவைகைள் குறித்து லெப்டினன்ட் ஜெனரல் மோகன் முதல்வருக்கு விளக்கம் அளித்தார். வெலிங்டன் கல்லூரியின் தரத்தை உயர்த்துவதற்கு எந்த உதவியும் செய்வதற்கு தயாராக இருப்பதாக முதல்வர் தெரிவித்தார். இக்கல்லூரிக்கு 1973ல் முன்னால் முதல்வர் கருணாநிதி வருகை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
21-மே-202206:24:14 IST Report Abuse
Mani . V நாங்கள் கொலைக் குற்றவாளியையும் ஆரத் தழுவுவோம். போர் நினைவு சதுக்கத்திலும் மரியாதை செலுத்துவோம்
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
20-மே-202222:18:48 IST Report Abuse
Fastrack தளபதி தொப்பியுடன் மரியாதை பண்ணனும்
Rate this:
Cancel
anuthapi - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-மே-202221:17:52 IST Report Abuse
anuthapi அவ்வளவு குளிரா அடிக்கிது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X