கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்; உறுதிமொழி ஏற்பு

Added : மே 20, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினத்தையொட்டி, நேற்று அரசு அலுவலகங்களில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.ராஜிவ் மறைந்த தினமான மே 21, கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம், அனைத்து அரசு அலுவலகங்களிலும், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்படும்.இன்று விடுமுறை தினம் என்பதால், அரசு அலுவலகங்களில்


சென்னை : மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினத்தையொட்டி, நேற்று அரசு அலுவலகங்களில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.ராஜிவ் மறைந்த தினமான மே 21, கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அன்றைய தினம், அனைத்து அரசு அலுவலகங்களிலும், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்படும்.இன்று விடுமுறை தினம் என்பதால், அரசு அலுவலகங்களில் நேற்றே கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் இறையன்பு தலைமையிலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலக வளாகத்தில், மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்துாரி தலைமையிலும், அலுவலகப் பணியாளர்கள், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றனர். இதேபோல, அனைத்து அரசு அலுவலகங்களிலும், நேற்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
21-மே-202213:19:17 IST Report Abuse
jayvee முந்தாநாள் கொண்டாட்டம் ..இன்னிக்கு துக்கம்.. செத்தது ஒரே ஆளுதான். என்ன நடிப்புடா சாமி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X