ஊட்டி இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட்| Dinamalar

ஊட்டி இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் பிடிவாரன்ட்

Added : மே 20, 2022 | |
ஸ்ரீவில்லிபுத்துார் : தற்கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ஊட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திற்கு பிடிவாரன்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2011ல் விருதுநகர் பாண்டியன் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடக்கிறது. இதன் விசாரணைக்கு


ஸ்ரீவில்லிபுத்துார் : தற்கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத ஊட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திற்கு பிடிவாரன்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011ல் விருதுநகர் பாண்டியன் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடக்கிறது. இதன் விசாரணைக்கு அப்போதைய விருதுநகர் ஊரக போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரும், தற்போது ஊட்டியில் பணியாற்றுபவருமான சண்முகசுந்தரம் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்துமே 26 அன்று ஆஜர்படுத்த நீதிபதி பகவதியம்மாள் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X