மும்பை - பெங்களூரு விமானத்தில் நடு வானில் செயலிழந்த 'இன்ஜின்'

Added : மே 20, 2022 | |
Advertisement
மும்பை : நடு வானில் பறந்து கொண்டிருந்த போது, 'இன்ஜின்' செயலிழந்ததால், 'ஏர் இந்தியா' விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து, கர்நாடகாவின் பெங்களூருக்கு நேற்று காலை, ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணியர் விமானம் கிளம்பியது. கிளம்பிய 27 நிமிடங்களில் நடு வானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தின் ஒரு இன்ஜினில்


மும்பை : நடு வானில் பறந்து கொண்டிருந்த போது, 'இன்ஜின்' செயலிழந்ததால், 'ஏர் இந்தியா' விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து, கர்நாடகாவின் பெங்களூருக்கு நேற்று காலை, ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணியர் விமானம் கிளம்பியது. கிளம்பிய 27 நிமிடங்களில் நடு வானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தின் ஒரு இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு செயலிழந்தது.விமானி உடனடியாக விமானத்தை திருப்பி, மும்பை விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறக்கினார். இதையடுத்து, அதில் இருந்த பயணியர் மற்றொரு விமானத்தில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து, சிவில் விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X