கொலை மிரட்டல் 2 பேர் மீது வழக்கு

Added : மே 20, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
தொண்டி : கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவரை தாக்கிய 8 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.தொண்டி நடுத்தெருவை சேர்ந்தவர் நவாப் 46. அதே பகுதியை சேர்ந்த கமால்பாஷா என்பவர் மருத்துவ செலவிற்காக பணம் கேட்டார். அதற்கு நவாப் பணம் இல்லை என்று கூறி மனைவியின் 25 பவுன் நகையை கொடுத்தார். எட்டு ஆண்டு ஆகியும் நகையை திருப்பி கொடுக்கவில்லை. நகையை திருப்பி கேட்டது சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில்

தொண்டி : கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவரை தாக்கிய 8 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

தொண்டி நடுத்தெருவை சேர்ந்தவர் நவாப் 46. அதே பகுதியை சேர்ந்த கமால்பாஷா என்பவர் மருத்துவ செலவிற்காக பணம் கேட்டார். அதற்கு நவாப் பணம் இல்லை என்று கூறி மனைவியின் 25 பவுன் நகையை கொடுத்தார். எட்டு ஆண்டு ஆகியும் நகையை திருப்பி கொடுக்கவில்லை. நகையை திருப்பி கேட்டது சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் கமால்பாஷா, பதுருல்ஜமான், ஆபித் மற்றும் 5 பேர் சேர்ந்து நவாப்பை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். நவாப் புகாரில் தொண்டி போலீசார் 8 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
21-மே-202213:20:26 IST Report Abuse
jayvee இது ஜமாஅத் பிரச்சனை ..இதை ஏன் பத்திரிகையில் போடணும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X