கொடுஞ் செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

Added : மே 20, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை-மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினத்தையொட்டி, நேற்று அரசு அலுவலகங்களில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.ராஜிவ் மறைந்த தினமான மே 21, கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம், அனைத்து அரசு அலுவலகங்களிலும், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்படும்.இன்று விடுமுறை தினம் என்பதால், அரசு அலுவலகங்களில்
கொடுஞ் செயல், எதிர்ப்பு நாள், உறுதி மொழி, ஏற்பு

சென்னை-மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு தினத்தையொட்டி, நேற்று அரசு அலுவலகங்களில், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது

.ராஜிவ் மறைந்த தினமான மே 21, கொடுஞ்செயல் எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம், அனைத்து அரசு அலுவலகங்களிலும், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்படும்.இன்று விடுமுறை தினம் என்பதால், அரசு அலுவலகங்களில் நேற்றே கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலர் இறையன்பு தலைமையிலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலக வளாகத்தில், மேலாண்மை இயக்குனர் சந்தீப் நந்துாரி தலைமையிலும், அலுவலகப் பணியாளர்கள், கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றனர். இதேபோல, அனைத்து அரசு அலுவலகங்களிலும், நேற்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
21-மே-202210:42:39 IST Report Abuse
Anbuselvan விசித்திரமான இந்தியா. ஒரு பக்கம் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் கொண்டாட படுகிறது. இன்னொரு பக்கம் கொண்டுநிச்சயல் புரிந்து முன்னாள் பிரதமருடன் 16 பேரை ஈனப் படுகொலை செய்தவருக்கு குற்றவாளி முத்திரையுடன் விடுதலை.
Rate this:
Cancel
kumar - nandhivaram,இந்தியா
21-மே-202207:46:07 IST Report Abuse
kumar எல்லாம் சம்பிரதாயத்திற்கு தான்.உண்மையா யாரும் உறுதிமொழி படிச்சி ஒன்னும் கிழிக்க போறதில்லை. முதலில் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் மற்றும் சமீபத்தில் விடுதலையானவன், அவனை விடுதலை செஞ்ச உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கொலையாளிகளுக்கு காவடியெடுக்கும் ஸ்டாலின் போன்ற தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தண்டகாருமாந்திர திருட்டு அரசியல்வாதிகளை தான் தினமும் நாள் முழுக்க படிக்க சொல்லனும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X