ஞபாக சக்தி வலுப்பெற உதவும் குருதிநெல்லி

Added : மே 21, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
தினமும் உணவில் 100 கிராம் அளவு 'கிரான்பெரிஸ்' (குருதிநெல்லி) பழங்கள் எடுத்துக்கொண்டால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கி ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரத்தத்தில் உள்ள 'எல்.டி.எல்.,' எனும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதால் டிமென்ஷியா எனும் மனச்சோர்வு பிரச்னையால் பாதிக்கப்படுவதை தடுக்கிறது. இதில் 87
 ஞபாக சக்தி வலுப்பெற உதவும் குருதிநெல்லி

தினமும் உணவில் 100 கிராம் அளவு 'கிரான்பெரிஸ்' (குருதிநெல்லி) பழங்கள் எடுத்துக்கொண்டால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கி ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ரத்தத்தில் உள்ள 'எல்.டி.எல்.,' எனும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதால் டிமென்ஷியா எனும் மனச்சோர்வு பிரச்னையால் பாதிக்கப்படுவதை தடுக்கிறது. இதில் 87 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால் சிறுநீரக தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி, இ, கே1 சத்துக்கள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்திய புலி - Tirunelveli,இந்தியா
21-மே-202218:03:55 IST Report Abuse
இந்திய  புலி ////
Rate this:
Cancel
KayD -  ( Posted via: Dinamalar Android App )
21-மே-202211:57:43 IST Report Abuse
KayD Next mnc business trick இது. Oates கொண்டு வந்து இறங்கியவுடன் ippo cranberry.. Namba ooru நெல்லிக்காய் aa saapida சொல்லுங்க அதில் irukum சக்தி la பாதி கூட இதில் இல்லை. எவன் கேட்க poraan mnc காசு paaka poraan.
Rate this:
Cancel
KayD -  ( Posted via: Dinamalar Android App )
21-மே-202211:57:51 IST Report Abuse
KayD Next mnc business trick இது. Oates கொண்டு வந்து இறங்கியவுடன் ippo cranberry.. Namba ooru நெல்லிக்காய் aa saapida சொல்லுங்க அதில் irukum சக்தி la பாதி கூட இதில் இல்லை. எவன் கேட்க poraan mnc காசு paaka poraan.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X