மாணவர் உமர் காலித் ஜாமின் மனு 23-ல் விசாரணை

Updated : மே 21, 2022 | Added : மே 21, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: டில்லி வனமுறை வழக்கில் முன்னாள் பல்லை. மாணவர் ஜாமின் மனு வரும் 23-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.டில்லியில், 2020ல் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது, பயங்கர வன்முறைகள் அரங்கேறின. வன்முறையை துாண்டும் வகையில் பேசியதாக கூறி, ஜே.என்.யு., பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் உமர் காலித், போலீசாரால் கைது செய்யப்பட்டு டில்லி திஹார்
 டில்லி மாணவர் ,உமர் காலித், ஜாமின் மனு 23- விசாரணை

புதுடில்லி: டில்லி வனமுறை வழக்கில் முன்னாள் பல்லை. மாணவர் ஜாமின் மனு வரும் 23-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

டில்லியில், 2020ல் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது, பயங்கர வன்முறைகள் அரங்கேறின. வன்முறையை துாண்டும் வகையில் பேசியதாக கூறி, ஜே.என்.யு., பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் உமர் காலித், போலீசாரால் கைது செய்யப்பட்டு டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.


latest tamil newsஜாமின் கோரி சமீபத்தில் தாக்கல் செய்த மனுக்கள் டில்லி நீதிமன்றத்தால் தள்ளுபடி ஆன நிலையில், மீண்டும் தாக்கல் செய்த ஜாமின் மனுவை வரும் 23-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
21-மே-202218:37:42 IST Report Abuse
M S RAGHUNATHAN 35 வயது ஆனவர் மாணவர் என்று கூறுவது வேடிக்கை.. மாணவர் தலைவர் என்று சொல்வது பெரிய காமெடி. அது சரி இங்கு நம் ஊரில் 65 வயது பெரியவர் இளைஞர் அணி தலைவர் ஆக இருந்தார். ஆகவே இவர் மாணவர் தலைவர் என்பதால் தவறு இல்லை.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
21-மே-202218:32:39 IST Report Abuse
Anand இவனுக்கு காங்கிரஸ் அல்லது ஆம் ஆத்மி கட்சிகளில் மிகப்பெரிய பதவி காத்துக்கொண்டிருக்கிறது........
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
21-மே-202216:33:09 IST Report Abuse
Rafi மத சுதந்திரத்தை ஒடுக்க கொண்டுவரப்பட்ட சட்டம், எதிர்த்து பெண்களே தலைமை ஏற்று அறவழி போராட்டத்தை உலகம் ஆச்சரியத்த்துடன் பார்க்க, தாங்குவார்களா வன்முறையாளர்கள், விளைவு காவலர்கள் முன்பே துப்பாக்கி ஏந்தி சுடுகின்றார்கள் கயவர்கள், கொலையாவது உரிமையை நாடி போராடியவர்கள், அரசு அதற்கு பெயர் வைத்தது கலவரம், பாதிக்கப்பட்ட இந மக்கள் மீதே கலவரம் தூண்டியா வழக்கு, அறிவுசார் சிந்தனையாளர்கள் எதார்த்தத்தை காணொளியுடன் வெளியிட, நீதிபதியே அவர் சிரித்துக்கொண்டே சொன்னார் அல்லவா என்று தன்னுடைய அபாரமான கண்டுபிடிப்பை கூறி நீதிக்கு விளக்கம் அழித்து வரலாற்றில் இடம் பிடித்தார். குற்றசாட்டுகள் கூறுபவர்கள் மீது அடக்குமுறைகளை யார் ஏவுவார்கள் என்பதை உலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X