நாடுகளின் தலைவர்கள் கையில் உலக பொருளாதார வளர்ச்சி

Updated : மே 21, 2022 | Added : மே 21, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி : காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளில், நாடுகளின் தலைவர்கள் ஈடுபடத் தவறினால், உலக பொருளாதார வளர்ச்சி 1 - 5 சதவீதம் இழப்பை காணும் என, உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:கால நிலை மாற்றம், கொரோனா பாதிப்பு, உக்ரைன் போர் ஆகியவற்றால், உலகில்
 நாடுகள் தலைவர்கள் , உலக பொருளாதாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளில், நாடுகளின் தலைவர்கள் ஈடுபடத் தவறினால், உலக பொருளாதார வளர்ச்சி 1 - 5 சதவீதம் இழப்பை காணும் என, உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.


இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:கால நிலை மாற்றம், கொரோனா பாதிப்பு, உக்ரைன் போர் ஆகியவற்றால், உலகில் பட்டினி அதிகரித்துள்ளது; அகதிகள் அதிகரித்துள்ளனர்.


latest tamil news



மேலும் வினியோகத்தில் தடைகள், எரிபொருள் விலையேற்றம் போன்ற சிக்கல்கள் அதிகரித்து
உள்ளன.இதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் உலக தலைவர்கள் இறங்காவிட்டால், உலக பொருளாதார வளர்ச்சி 1 - 5 சதவீதம் இழப்பை சந்திக்கும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.பொருளாதார இழப்பை தடுக்கும் வகையில், ஒரு கூட்டமைப்பை, உலக பொருளாதார மையம் ஏற்படுத்தி உள்ளது. இதில் தலைவர்கள், மற்றும் தனியார் நிறுவனங்கள் சேர்ந்து செயல்பட்டு, வளர்ச்சியை தக்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
21-மே-202210:52:50 IST Report Abuse
raja கொரானாவை பரப்புன சீன காரண ஐநா என்ன சென்சுச்சு......உக்கிரைன் மீது போர் தொடுத்த ரஸ்யாவின் மீது ஐநா என்ன சென்சுச்சு....ஒண்ணுமே செய்யாம உலக தலைவர்கள் மீது பழியை போட்டா அப்போ ஐநா எதுக்கு.....
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
21-மே-202209:30:12 IST Report Abuse
Tamilan தலைவர்களின் கையில் உலக மகா கொள்ளையர்களின் வளர்ச்சி மட்டுமே உள்ளது
Rate this:
Cancel
Neutral Umpire - Chennai ,இந்தியா
21-மே-202208:32:30 IST Report Abuse
Neutral Umpire பாத்ரூம் போகும்போது தான் அரசியல்வாதிகள் பொருளாதார வளர்ச்சியை கையில் எடுப்பார்கள் போல இருக்கு ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X