மோசடி வழக்கில் அசம்கானுக்கு இடைக்காலஜாமின்

Added : மே 21, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: மோசடி வழக்கில் சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் அசாம் கானுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதையடுத்து நேற்று சிறையிலிருந்து வெளியே வந்தார். உ.பி.யைச் சேர்ந்த சமாஜ்வாதி மூத்த தலைவரும் அந்த கட்சி எம்.பி. யுமான அசம் கான் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட 88 -க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து
 மோசடி வழக்கில் அசம்கானுக்கு இடைக்காலஜாமின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: மோசடி வழக்கில் சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் அசாம் கானுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதையடுத்து நேற்று சிறையிலிருந்து வெளியே வந்தார்.


உ.பி.யைச் சேர்ந்த சமாஜ்வாதி மூத்த தலைவரும் அந்த கட்சி எம்.பி. யுமான அசம் கான் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட 88 -க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளுக்காக 2020 பிப்ரவரி முதல் உத்தரபிரதேசத்தின் சீதாபூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மோசடி வழக்கு ஒன்றில் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி அசம்கானுக்கு இடைக்கால ஜாமின் வழங்கினார். இதையடுத்து 27 மாதங்கள் சிறைவாசத்திற்கு பின் நேற்று விடுதலையானார்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
21-மே-202215:42:55 IST Report Abuse
Raj அசம் கான் தொகுதியில் இடைத்தேர்தல்
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
21-மே-202207:25:45 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan கொலைகாரனை ஸ்பெஷலாக விடுதலை செய்யும் நீதி மன்றம் இவனையும் விடுதலை செய்யலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X