இன்று துவங்குகிறது குரூப் 2 தேர்வு

Added : மே 21, 2022 | |
Advertisement
சென்னை: அரசு துறைகளில் 5529 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால், நடத்தப்படும் குரூப் 2 தேர்வு இன்று மே 21 4,012 மையங்களில் துவங்குகிறது.தமிழகம் முழுவதும் 11.78 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X