பல்லக்கில் சென்று குரு முகூர்த்தத்தில் மயிலை ஆதீனம் வழிபாடு

Added : மே 21, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
மயிலாடுதுறை : மயிலாடுதுறை தருமபுரத்தில், 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சைவ ஆதீன திருமடத்தில், 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலின் ஆண்டு பெருவிழாவின் 10ம் நாளான இன்று காலை, தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் சவாரி பல்லக்கில் எழுந்தருளி, குரு முகூர்த்தத்தில் வழிபாடு மேற்கொண்டார்.நாளை, 11ம் நாளில், தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா
பல்லக்கு, குரு முகூர்த்தம் , மயிலை ஆதீனம் வழிபாடு

மயிலாடுதுறை : மயிலாடுதுறை தருமபுரத்தில், 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சைவ ஆதீன திருமடத்தில், 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலின் ஆண்டு பெருவிழாவின் 10ம் நாளான இன்று காலை, தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் சவாரி பல்லக்கில் எழுந்தருளி, குரு முகூர்த்தத்தில் வழிபாடு மேற்கொண்டார்.

நாளை, 11ம் நாளில், தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பல்லக்கில் எழுந்தருள, வீதி உலா வரும் பிரசித்தி பெற்ற பட்டனப்பிரவேசம் நடைபெற உள்ளது. அதற்கு பின், ஞானக்கொலு காட்சியும் நடைபெற உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suri - Chennai,இந்தியா
21-மே-202209:06:20 IST Report Abuse
Suri ....
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
21-மே-202208:17:40 IST Report Abuse
Suri ........
Rate this:
Cancel
21-மே-202207:57:33 IST Report Abuse
குப்புஸ்வாமி மகிழ்ச்சி..... பாரம்பரியத்தை மீட்டெடுத்து,.....இந்துக்களின் நம்பிக்கையை கட்டிகாத்த அனைவருக்கும் நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X