தமிழகத்தில் புதிய கோவிட் வைரஸ் தொற்று

Updated : மே 21, 2022 | Added : மே 21, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: ஆப்ரிக்க நாடுகளில் பரவிய ஒமைக்ரான் பிஏ4 வகை வைரஸ் காரணமாக ஒருவர் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரை சேர்ந்த ஒருவர் பிஏ4 வரை வகை வைரசால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. புதிய வகை கோவிட் பரவும் தன்மை இல்லை. அவர்களின்
tamilnadu, omicran, ba4 virus, covid, corona, coronavirus,

சென்னை: ஆப்ரிக்க நாடுகளில் பரவிய ஒமைக்ரான் பிஏ4 வகை வைரஸ் காரணமாக ஒருவர் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரை சேர்ந்த ஒருவர் பிஏ4 வரை வகை வைரசால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


latest tamil news




புதிய வகை கோவிட் பரவும் தன்மை இல்லை. அவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது. புதிய வகை கோவிட்டால் பாதிக்கப்பட்டவர், குணமடைந்து வீட்டிற்கு சென்று விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
21-மே-202211:16:28 IST Report Abuse
Tamilnesan இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இந்த படம் ஓடும்?
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
21-மே-202210:43:37 IST Report Abuse
Tamilan மோடி அரசால் மற்ற மாநிலங்களிலும், தன் கட்சி ஆளும் மாநிலங்களிலும் உள்ளதை இனியும் கண்டுபிடிக்கமுடியவில்லை . மோடிக்கும் மோடி அரசுக்கும் நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாது . வடகொரியாவைப்போல் மூன்றாண்டுகளில் மூன்றுமுறை கோட்டைவிட்டது . கண் இமைக்கும் நேரத்தில் எல்லை மீறி சென்றது . அப்போதெல்லாம் மோடியால் ஆட்டங்களும், பாட்டுக்கழும், ஆக்ரோஷமான ஆக்க்ஷன்களும் மட்டுமே செய்யமுடிந்தது . பின் தானாக சரியானது . இனிமேலும் அப்படி நடக்க வாய்ப்புள்ளது .
Rate this:
Cancel
Srprd -  ( Posted via: Dinamalar Android App )
21-மே-202210:36:04 IST Report Abuse
Srprd First comment. "பரவும் தன்மை இல்லை".. this is the most unbelievable statement of the year
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X