ராஜிவ் நினைவு நாள் அனுஷ்டிப்பு

Updated : மே 21, 2022 | Added : மே 21, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
புதுடில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளையொட்டி டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்., தலைவர் சோனியா , அவரது மகள் பிரியங்கா அஞ்சலி செலுத்தினர்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கடந்த 1991 ல் தமிழகத்திற்கு வந்தபோது கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். மறைந்து 31வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காங்., சார்பில் நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

புதுடில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளையொட்டி டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்., தலைவர் சோனியா , அவரது மகள் பிரியங்கா அஞ்சலி செலுத்தினர்.



latest tamil news


முன்னாள் பிரதமர் ராஜிவ் கடந்த 1991 ல் தமிழகத்திற்கு வந்தபோது கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். மறைந்து 31வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காங்., சார்பில் நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டில்லியில் காங்., தலைவர் சோனியா, மகள் பிரியங்கா காங்., மூத்த நிர்வாகிகள் டில்லியில் மரியாதை செலுத்தினர்.


latest tamil news




ராஜிவ் மறைவு குறித்து அவரது மகன் ராகுல் கூறியிருப்பதாவது: " எனது அப்பா நவீன இந்தியாவை உருவாக்கும் கனவு கொண்டவராக திகழ்ந்தார். அவர் இரக்கம், கனிவு உள்ளம் கொண்டவராக இருந்தார். எனக்கும் பிரியங்காவுக்கும் சிறப்பான தந்தையாக திகழ்ந்தார். அவர் எனக்கு பெரு்ம இழப்பாக உணர்கிறேன். அவருடன் வாழ்ந்த காலத்தை நினைந்து பார்க்கிறேன். " இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.


latest tamil news



Advertisement


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nv -  ( Posted via: Dinamalar Android App )
21-மே-202220:51:16 IST Report Abuse
nv Congress காரனுக்கு கொஞ்சம் மானம் சூடு சுரணை இருந்தால், ராஜீவ் காந்தி க்கு உண்மையான அஞ்சலி இன்று தீ மு கா வை விட்டு விலகி ஸ்டாலின் அந்த கொலை காரனை கட்டி தழுவியது குறி்த்து கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஆனால் இன்று ஒரு பிச்சை MP சீட் வாங்க கூழை கும்புடு போடும் நிலயில் தான் உளளது. மிக கேவலம்.
Rate this:
Cancel
Ramesh - chennai,இந்தியா
21-மே-202220:51:10 IST Report Abuse
Ramesh Sonia ???
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
21-மே-202220:49:53 IST Report Abuse
Duruvesan ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X