கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

Updated : மே 22, 2022 | Added : மே 21, 2022 | கருத்துகள் (48) | |
Advertisement
புதுடில்லி: ஆன்லைன் வாயிலாக நடந்த, செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் தொடரில், உலக சாம்பியன் கார்ல்சென்னை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.16 வீரர்கள் பங்கேற்கும் செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் வழியாக நடக்கிறது. 5வது சுற்றில், சென்னையை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர் 1 வீரருமான நார்வேயின் மேக்னஸ்
Praggnanandhaa, Magnus Carlsen

புதுடில்லி: ஆன்லைன் வாயிலாக நடந்த, செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் தொடரில், உலக சாம்பியன் கார்ல்சென்னை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.

16 வீரர்கள் பங்கேற்கும் செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் வழியாக நடக்கிறது. 5வது சுற்றில், சென்னையை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர் 1 வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். கருப்பு நிற காயுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 40 வது நகர்த்தலின் போது வெற்றியை னை் வசமாக்கினார். இந்த வெற்றி மூலம் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறார்.


latest tamil news



11ம் வகுப்பு தேர்வு என்பதால், வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விளையாடி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

இதற்கு முன்னர், பிப் மாதம் ஆன்லைன் வாயிலாக டந்த ஏர் திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் 8 வது சுற்றில் கார்ல்சனை, 16 வயது நிரம்பிய பிரக்ஞானந்தா தோற்கடித்திருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-மே-202222:09:21 IST Report Abuse
Kasimani Baskaran வாழ்த்துகள்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படவேண்டிய தருணம்.
Rate this:
Cancel
பைரவர் சம்பத் குமார் வாழ்த்துக்கள் திரு. பிரக்ஞானந்தா அவர்களுக்கு. தாங்கள் மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
21-மே-202220:55:06 IST Report Abuse
அசோக்ராஜ் கட்டடம் போட்டு சொப்பு விளையாடறதெல்லாம் ஒரு சாதனையா? கேவலம் பேட்டரி வாங்கத் தெரியுமா இந்தப் பையனுக்கு? பெரியார் மண்ணில் முளைத்த காளான் 🍄
Rate this:
vinu - frankfurt,ஜெர்மனி
22-மே-202211:44:33 IST Report Abuse
vinu...குடிக்க தெரியுமா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X