வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியே இலக்கு: அமித்ஷா

Updated : மே 22, 2022 | Added : மே 21, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
திராப்: வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.அருணாச்சல பிரதேசம் சென்றுள்ள பா.ஜ., மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, திராப் என்ற இடத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ண மடத்தின் பொன் விழா நிகழ்ச்சியில் பேசியதாவது:கடந்த 2014 முதல் 2021ம் ஆண்டு காலத்தில் வடகிழக்கு மற்றும் டில்லிக்கு
northeast, develop, amitshah, bjp, homeminister, aim, Pmmodi, modi, narendramodi,

திராப்: வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

அருணாச்சல பிரதேசம் சென்றுள்ள பா.ஜ., மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, திராப் என்ற இடத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ண மடத்தின் பொன் விழா நிகழ்ச்சியில் பேசியதாவது:கடந்த 2014 முதல் 2021ம் ஆண்டு காலத்தில் வடகிழக்கு மற்றும் டில்லிக்கு இடையே இருந்த பிரச்னைகளை பிரதமர் மோடி தீர்த்து வைத்தார். வடகிழக்கு மாநிலங்களில் பேசப்படும் மொழிகள் குறித்து யாரும் கவலைப்படவில்லை. ஆனால், அந்த மொழிகளுக்கு பிரதமர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.


latest tamil news


போடோலாந்து பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் இடையிலான எல்லை பிரச்னைகளில் 60 சதவீதத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வடகிழக்கில் உள்ள 8 மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மே-202219:32:56 IST Report Abuse
அப்புசாமி ஆமாம். அங்கே போய் அப்பிடித்தான்பேச முடியும். உ.பி வளர்ச்சியைப் பத்தியா பேசமுடியும்?
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
21-மே-202219:07:44 IST Report Abuse
Sai மற்ற எந்த மாநிலங்களை பற்றியும் எங்களுக்கு அக்கறையேயில்லை என்கிறாரோ? போகிற இடங்களிலெல்லாம் இந்த மாதிரிதானே சொல்றீங்க
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
21-மே-202218:23:00 IST Report Abuse
J. G. Muthuraj 'இலக்கு' ங்கிறீங்க....'திட்டம்' ங்கிறீங்க....இருபத்தஞ்சி வருஷ பட்ஜெட்டு போட்டாச்சிக்கிறீங்க....முப்பது ஆண்டுகளில் அது/இது கிடைக்கும்....ஐம்பது ஆண்டுகளில் நாட்டில் வறுமை இல்லாமல் போகுங்கிறீங்க .... இதையெல்லாம் கேட்டுக்கிட்டேதான் இருக்கோம்......என்னது.... வடகிழக்கு மாநில மொழிகளிகளுக்கு முக்கியத்துவமா?....எங்கே? எந்த வகையில்? என்ன முறையில்?....புதிய கல்விக்கொள்கை வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரத்தை அழித்துவிடுமய்யா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X