சொத்து குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் குற்றவாளி

Updated : மே 22, 2022 | Added : மே 21, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கில், ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என டில்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.கடந்த 1993 முதல் 2006 ம் ஆண்டு வரை, முறைகேடாக ரூ.6.09 கோடி சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், சவுதாலாவுக்கு எதிராக கடந்த 2010ம் ஆண்டுமார்ச் 26ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.இந்த வழக்கை விசாரித்த டில்லியின்
Haryana, OmPrakashChautala, convict, corruption case,

புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கில், ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என டில்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 1993 முதல் 2006 ம் ஆண்டு வரை, முறைகேடாக ரூ.6.09 கோடி சொத்து சேர்த்ததாக சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், சவுதாலாவுக்கு எதிராக கடந்த 2010ம் ஆண்டுமார்ச் 26ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.


latest tamil news


இந்த வழக்கை விசாரித்த டில்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றம், ஓம் பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என அறிவித்தது. தண்டனை குறித்த வாதம் வரும் 26 ம் தேதி நடக்கும் எனவும் அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
22-மே-202211:12:26 IST Report Abuse
sankar திருட்டுப் பரம்பரை. தென்னாட்டு திருட்டுப்பரம்பரையே மேல்.
Rate this:
Cancel
22-மே-202210:55:58 IST Report Abuse
ஆரூர் ரங் சமீபத்தில் பத்தாம் கிளாஸ் பரீட்சை எழுதினாரே 🤔. ரிசல்ட் என்னாச்சி?
Rate this:
Cancel
ThamizhMagan - Chennai,இந்தியா
21-மே-202223:25:07 IST Report Abuse
ThamizhMagan ரூ. 6.09 கோடிதானா? நம்ம தமிழ்நாட்டு ஜெயலலிதாவைவிட சுமார் 12 மடங்கு கம்மிதான் என்ன இருந்தாலும் தமிழ்நாட்டை மிஞ்ச முடியுமா? சவுதாலா உச்ச நீதி மன்றத்துக்கு போகட்டும், அவர் இறந்த பிறகு அது தீர்ப்பை உறுதி செய்யும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X