இளம் பெண் பலாத்காரம்: 3 பேர் கைது

Added : மே 21, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் வீசானம், பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(20) நவீன்குமார்(21) மற்றும் முரளி(21) ஆகியோர் கடந்த 19ம் தேதி இளம் பெண் ஒருவரை மிரட்டி பலாத்காரம் செய்து, அவர் அணிந்த நகையை பறித்துள்ளனர். இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் பேரில், நாமக்கல் மகளிர் போலீசார், வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது
இளம் பெண் பலாத்காரம்: 3 பேர் கைது

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் வீசானம், பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(20) நவீன்குமார்(21) மற்றும் முரளி(21) ஆகியோர் கடந்த 19ம் தேதி இளம் பெண் ஒருவரை மிரட்டி பலாத்காரம் செய்து, அவர் அணிந்த நகையை பறித்துள்ளனர். இது தொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் பேரில், நாமக்கல் மகளிர் போலீசார், வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
21-மே-202218:35:08 IST Report Abuse
raja சட்டம் ஒழுங்கு சூப்பரா இருக்குன்னு கேடுகெட்ட விடியாத பிரின்சிபால் பெருமையா பேசுவான்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X