நெல்லை கல்குவாரி விபத்தில் கைதான உரிமையாளர், அவரது மகன் நீதிமன்றத்தில் ஆஜர்

Updated : மே 21, 2022 | Added : மே 21, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
திருநெல்வேலி: நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக மங்களூரில் கைதான குவாரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரிடம் முன்னீர்பள்ளம் காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின் குற்றவியல் நீதிபதி திரிவேணி முன்பாக ஆஜர்படுத்தினர். மருத்துவ பரிசோதனையில் கைதான இருவருக்கும் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் பாளையங்கோட்டை



திருநெல்வேலி: நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக மங்களூரில் கைதான குவாரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரிடம் முன்னீர்பள்ளம் காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.



latest tamil news



விசாரணைக்கு பின் குற்றவியல் நீதிபதி திரிவேணி முன்பாக ஆஜர்படுத்தினர். மருத்துவ பரிசோதனையில் கைதான இருவருக்கும் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news



கல்குவாரி விபத்தில் இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். விபத்தில் பலியானதாக சந்தேகிக்கப்படும் 6வது நபரின் உடலை தேடும் பணி தீவிரமாக் நடந்து வருகிறது. மீட்புப் பணிக்காக பாறைகள் தொடர்ந்து தகர்க்கப்பட்டு வருகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - ottawa,கனடா
22-மே-202207:44:41 IST Report Abuse
Ram விடியல் அரசுக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்தால் இதன் வழக்கை விபத்து என்று முடித்துவிடலாம்
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
21-மே-202222:12:08 IST Report Abuse
Ramesh Sargam அது எப்படி நெஞ்சு வலி எதுவும் வரவில்லையா கைதான உரிமையாளர், அவரது மகன் இருவருக்கும். 'அனுபவம்' இல்லை போலும்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-மே-202222:07:10 IST Report Abuse
Kasimani Baskaran முறைகேடாக உரிமம் பெற்ற இவர்கள் மட்டுமல்லாது அனுமதி கொடுத்தவர்களையும் கொலைக்குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X