தி.மு.க., பிரமுகர் மகன்'போக்சோ'வில் கைது

Added : மே 21, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
திருநெல்வேலி : திருநெல்வேலியில் தி.மு.க.,வைச்சேர்ந்த ஊராட்சி தலைவரின் மகன், மாணவியை கர்ப்பிணியாக்கிய வழக்கில் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சௌந்திரபாண்டியபுரம் ஊராட்சி தலைவர் முருகேசன். தி.மு.க., பிரமுகர். இவரது மகன் வெங்கடேஷ் 23. 9ம்வகுப்பு வரை படித்துள்ளார். பக்கத்து கிராமத்தைச்சேர்ந்த 15 வயதான பிளஸ் 1 படிக்கும்
தி.மு.க., பிரமுகர் மகன்'போக்சோ'வில் கைது


திருநெல்வேலி : திருநெல்வேலியில் தி.மு.க.,வைச்சேர்ந்த ஊராட்சி தலைவரின் மகன், மாணவியை கர்ப்பிணியாக்கிய வழக்கில் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சௌந்திரபாண்டியபுரம் ஊராட்சி தலைவர் முருகேசன். தி.மு.க., பிரமுகர். இவரது மகன் வெங்கடேஷ் 23. 9ம்வகுப்பு வரை படித்துள்ளார். பக்கத்து கிராமத்தைச்சேர்ந்த 15 வயதான பிளஸ் 1 படிக்கும் மாணவியுடன் பழகி வந்தார்.

இந்நிலையில் அம்மாணவி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். மாணவி பெற்றோர் புகாரில், வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் வெங்கடேைஷ, 'போக்சோ 'சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manguni - bangalore,இந்தியா
22-மே-202213:28:41 IST Report Abuse
Manguni பெரியார் இயக்கங்கள்/ சீமான்/ வைகோ / திமுக இருக்கும் வரை கவலை இல்லை. எப்படியாவது விடுவித்து ஆற தழுவி கொள்வார்கள்.
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
22-மே-202214:11:01 IST Report Abuse
Rafi ராம ராஜியத்தில் தினம் அரங்கேறும் பாலியல் குற்றங்கள், அதற்காக வழக்கு பதிவிடுவதற்கு முன்பே பல கொலைகள் குற்றவாளிகள் மூலம் அரங்கேறியதை மக்கள் மறக்க மாட்டார்கள். இப்போது துரிதமாக பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு கொண்டிருப்பதையும் மக்கள் அமோகம்மாக வரவேற்கின்றார்கள்....
Rate this:
jayvee - chennai,இந்தியா
22-மே-202219:02:22 IST Report Abuse
jayveeநீங்க கருத்து சொல்லும் முன், உங்க ஊரு பாகிஸ்தன மற்றும் ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது என்று யோசித்து விட்டு கருத்து கூறவும்...
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
24-மே-202219:59:54 IST Report Abuse
naadodiரபி அண்ணா. உங்க ஊர்ல இதுக்கு என்ன தண்டனை குடுப்பாக?...
Rate this:
Cancel
Ramesh - chennai,இந்தியா
22-மே-202211:26:23 IST Report Abuse
Ramesh Ok. no issue. we have and know section 161 & 142. We can prove he isn't guilty
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X