ராஜிவுடன் உயிரிழந்த எஸ்.ஐ., கல்வெட்டுக்கு மரியாதை

Added : மே 21, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த, குன்றத்துார் உதவி ஆய்வாளரின் எத்திராஜ் கல்வெட்டுக்கு, போலீசார் அஞ்சலி செலுத்தினர்.உதவி ஆய்வாளர் எத்திராஜின் உயிர் தியாகத்தை நினைவுகூரும் வகையில், குன்றத்துார் காவல் நிலைய வளாகத்தில், அவருக்காக மணிமண்டபம் போன்று கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ராஜிவ் நினைவு நாளில், அந்த
ராஜிவுடன் உயிரிழந்த எஸ்.ஐ., கல்வெட்டுக்கு மரியாதை


சென்னை : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த, குன்றத்துார் உதவி ஆய்வாளரின் எத்திராஜ் கல்வெட்டுக்கு, போலீசார் அஞ்சலி செலுத்தினர்.உதவி ஆய்வாளர் எத்திராஜின் உயிர் தியாகத்தை நினைவுகூரும் வகையில், குன்றத்துார் காவல் நிலைய வளாகத்தில், அவருக்காக மணிமண்டபம் போன்று கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், ராஜிவ் நினைவு நாளில், அந்த கல்வெட்டுக்கு, போலீசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். அதன்படி நேற்று, குன்றத்துார் போலீசார் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில், எத்திராஜ் பணி செய்த காலத்தில், அவருடன் பணிபுரிந்து ஓய்வு பெற்ற காவலர்களும், எத்திராஜின் உறவினர்களும் பங்கேற்றனர்.


Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-மே-202200:10:04 IST Report Abuse
Gopalakrishnan S ....
Rate this:
Cancel
22-மே-202200:10:04 IST Report Abuse
Gopalakrishnan S ...
Rate this:
Cancel
22-மே-202200:10:04 IST Report Abuse
Gopalakrishnan S ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X