திராவிட கட்சிகளை சாடி காங்., தொண்டர்கள் போஸ்டர்

Added : மே 22, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் காங்., சார்பில் முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாளையொட்டி ஒட்டப்பட்ட போஸ்டரில், திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளனர்.ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளனை, உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. அவரை தியாகி என்னும் அளவிற்கு தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கொண்டாடி வருகின்றன. காங்கிரஸ் தலைவர்கள் மென்மையான போக்கை கடைப்பிடிக்கின்றனர்.

ஆனால், தொண்டர்கள் கடும் கோபமடைந்து உள்ளனர்.திண்டுக்கல்லில், காங்., சார்பில் ராஜிவ் நினைவு நாளையொட்டி அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், 'ராஜிவை கொலை செய்த பாதகன் பேரறிவாளன் தீவிரவாதியா, தியாகியா? 'திராவிட கட்சிகளே... உங்கள் தலைவருக்கு இப்படி நேர்ந்தால் பாராட்டி கொண்டாடுவீர்களா? சிந்தியுங்கள்...!' என, தொண்டர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narasimhan - Manama,பஹ்ரைன்
22-மே-202218:09:11 IST Report Abuse
Narasimhan காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு உள்ள சூடு சுரணை அந்த கட்சியின் தலைவர்களுக்கு சிறிதும் இல்லையே. நாற்காலியை காப்பாத்திக்கொள்வதிலே குறியாக உள்ளனர். திருநாவுக்கரசர் இந்த நோட்டீஸ்களை தானே கிழித்து எறிந்துவிடுவார்
Rate this:
Cancel
karthikeyan - male city,மாலத்தீவு
22-மே-202211:03:16 IST Report Abuse
karthikeyan ....
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
22-மே-202210:55:13 IST Report Abuse
sankar மக்கள் மன்றத்தின் ஆதரவின் அடிப்படையிலோ, ஆட்சியாளா்களின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ தண்டனைகள் நிா்ணயிக்கப்படுவது என்று சொன்னால், பிறகு நீதிமன்றங்கள்தான் எதற்கு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X