சரத் பவாரின் சரணாகதி

Updated : மே 22, 2022 | Added : மே 22, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
மும்பை: மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சரத் பவார், அந்த மாநில அரசியலில் முக்கிய புள்ளி. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர். இவரது மகள் சுப்ரியா சுலே லோக்சபா எம்.பி.,யாக உள்ளார். இவரது கட்சியும், காங்கிரசும், சிவசேனா கட்சியுடன் கூட்டணி வைத்து முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் மஹாராஷ்டிராவில் ஆட்சி நடத்துகிறது.சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சரத் பவார், அந்த மாநில அரசியலில் முக்கிய புள்ளி. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர். இவரது மகள் சுப்ரியா சுலே லோக்சபா எம்.பி.,யாக உள்ளார்.



latest tamil news



இவரது கட்சியும், காங்கிரசும், சிவசேனா கட்சியுடன் கூட்டணி வைத்து முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் மஹாராஷ்டிராவில் ஆட்சி நடத்துகிறது.சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் மஹாராஷ்டிராவின் துணை முதல்வர். பவார் கட்சி அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக மூன்று அமைச்சர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குகள் நிலுவையில் உள்ளன;

இரண்டு அமைச்சர்கள் சிறையில் உள்ளனர்.இந்நிலையில், பவார் சமீபத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார். அப்போது, 'எனக்கு வயதாகிவிட்டது. என் உறவினர்கள் மீதும், என் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் உள்ளன. அவற்றை வாபஸ் பெறுங்கள்' என கெஞ்சினாராம் பவார்.'எங்கள் கட்சி குடும்ப கட்சி கிடையாது.


latest tamil news



மேலும் உங்கள் கட்சிக்காரர்கள் மற்றும் உறவினர்கள் மீதுள்ள வழக்குகள் இப்போது கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. நானோ அல்லது எங்கள் கட்சிக்காரர்களோ இப்படிப்பட்ட விஷயங்களில் தலையிட மாட்டோம்' என, பிரதமர் கறாராக சொல்லிவிட்டாராம்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
22-மே-202220:32:51 IST Report Abuse
Tamilnesan .....
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
22-மே-202220:00:05 IST Report Abuse
r.sundaram காலம் மாறும் என்பதை எல்லோரும் நினைவு கொள்ள வேண்டும். அந்த நினைவு இல்லாததாலேயே இன்று இந்த நிலை.
Rate this:
Cancel
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
22-மே-202217:43:06 IST Report Abuse
Naagarazan Ramaswamy குள்ள நரி அல்ல. வெறி பிடித்த ஓநாய். மராட்டியத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளெல்லாம் ஓரு காலத்தில் இவர் கையில் இருந்தது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X