யோகியின் அதிரடி முடிவு

Updated : மே 22, 2022 | Added : மே 22, 2022 | கருத்துகள் (48) | |
Advertisement
லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி காரியங்களுக்கு பிரசித்தமானவர். 'புல்டோசரை' வைத்து சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை உடைத்து எடுத்தவர். இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்போது அவர் இன்னொரு அதிரடி காரியத்தில் இறங்கியிருக்கிறார். உ.பி.,யின் தலைநகர் லக்னோவிற்க்கு பின்னால் ஒரு கதை உண்டு. ராமரின் சகோதரர் லக்ஷ்மணனுக்கு இந்த ஊரில் ஒரு அரண்மனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி காரியங்களுக்கு பிரசித்தமானவர். 'புல்டோசரை' வைத்து சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை உடைத்து எடுத்தவர். இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.latest tamil newsஇப்போது அவர் இன்னொரு அதிரடி காரியத்தில் இறங்கியிருக்கிறார். உ.பி.,யின் தலைநகர் லக்னோவிற்க்கு பின்னால் ஒரு கதை உண்டு. ராமரின் சகோதரர் லக்ஷ்மணனுக்கு இந்த ஊரில் ஒரு அரண்மனை இருந்ததாம். இந்த ஊர் முன்னொரு காலத்தில் லக்ஷ்மண்புரி -என அழைக்கப்பட்டது. இது, பின்னாளில் மருவி லக்கன்பூராகி, ஆங்கிலேயர் காலத்தில் லக்னோ ஆகிவிட்டது.


latest tamil newsஇதை மீண்டும் லக் ஷ்மண்புரி என்ற பழைய பெயருக்கு மாற்ற யோகி முடிவெடுத்துள்ளாராம். இதற்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இருந்தாலும், பா.ஜ., பெரும்பான்மையுடன் இருப்பதால் பெயர் மாற்றத்தில் எந்தவித பிரச்னையும் இருக்காது. ஒரு பக்கம் ராமருக்கு அயோத்தியில் கோவில். இன்னொரு பக்கம் ராமரின் சகோதரர் லக் ஷ்மணன் பெயரில் தலைநகர் என யோகி அருமையாக அரசியல் செய்கிறார் என்கின்றனர், உள்ளூர் பா.ஜ., தலைவர்கள்.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - chennai,இந்தியா
22-மே-202221:08:39 IST Report Abuse
Bala மொதல்ல தமிழ்நாட்டுல அண்மையில் கேள்விப்பட்ட மைக்கேல்பட்டி பேரை யார் வச்சதுன்னு ஆராயனும். அதற்குமுன் தொன்றுதொட்டு இருந்த அதன் உண்மையான பெயர் என்ன? யாருக்காவது தெரிந்தால் சொல்லலாம்
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
22-மே-202217:39:50 IST Report Abuse
Viswam இந்த திணிக்கப்பட்ட இடப்பெயர்கள் அவற்றை வேர்அறுப்பது நமது தலையாய கடமை.
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
22-மே-202214:50:10 IST Report Abuse
Raj இதுனால மக்களுக்கு என்ன புரையோஜனம்?
Rate this:
Soumya - Trichy,இந்தியா
22-மே-202215:35:40 IST Report Abuse
Soumyaநீ ஒட்டகத்த ஒழுங்கா கவனி ஓடிரும்...
Rate this:
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
22-மே-202216:22:11 IST Report Abuse
Rajபதில் இல்லை என்றால் இப்படி தான், தனி நபர் தாக்குதலை ஆரம்பித்து விடுவார்கள்...
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
22-மே-202218:17:08 IST Report Abuse
பெரிய ராசு உனக்கு உன் குப்பலுக்கும் என்ன நஷடம்...
Rate this:
Nagarajan D - Coimbatore,இந்தியா
22-மே-202218:33:36 IST Report Abuse
Nagarajan Dஉங்கள் முப்பாட்டன் பெயரை ஒரு கூட்டம் மாற்றி விட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள், அவர் பெயரை நீங்களும் மாற்றிய பெயரை குறிப்பிட்டு சொல்லுவீர்களா இல்லை உண்மையான பெயரை சொல்வீர்களா? உண்மை தெரிந்தால் போராடி பழைய பெயரையே தானே மீட்டு எடுப்பீர்கள்.. அதை தான் யோகி அவர்கள் செய்கிறார்... அமைதி மார்க்கம் மற்றும் காந்தி கூட்டம் செய்ததை நிறுத்துகிறார் யோகி சரியான செயல் தான்...
Rate this:
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
22-மே-202219:06:45 IST Report Abuse
தமிழன்அட அறிவு.. சுதந்திரம் வாங்கியபோது எது எப்படி இருந்ததோ அப்படிதான் இருக்க வேண்டுமென்பது இந்திய அரசியலமைப்பு.....
Rate this:
enkeyem - sathy,இந்தியா
22-மே-202220:07:00 IST Report Abuse
enkeyemஅப்போ மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ் நாடு என்று ஏன் மாற்றினார்கள்? இன்னும் எத்தனையோ தெருக்களுக்கு முப்பு இருந்த பெயர்களை மாற்றி திராவிட தலைவர்கள் பெயரை ஏன் வைத்தார்கள்? அப்போ உன் அறிவு எங்கே போனது?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X