பிரதமரின் தனிச்செயலராக விவேக் குமார் நியமனம்

Updated : மே 22, 2022 | Added : மே 22, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: பிரதமரின் தனிச்செயலாளராக ஐ.எப்.எஸ்.,அதிகாரி விவேக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இப்பதவியில் இருந்து வரும் ஐ.எப்.எஸ்.,அதிகாரி சஞ்சீவ்குமார், இஸ்ரேலுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து , விவேக் குமாரை பிரதமரின் தனிச்செயலாளராக மத்திய அமைச்சரவையில் நியமனக்குழு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. 2004ம் ஆண்டு
பிரதமரின் தனிச்செயலர், விவேக் குமார் நியமனம்


புதுடில்லி: பிரதமரின் தனிச்செயலாளராக ஐ.எப்.எஸ்.,அதிகாரி விவேக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இப்பதவியில் இருந்து வரும் ஐ.எப்.எஸ்.,அதிகாரி சஞ்சீவ்குமார், இஸ்ரேலுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.


latest tamil news



இதையடுத்து , விவேக் குமாரை பிரதமரின் தனிச்செயலாளராக மத்திய அமைச்சரவையில் நியமனக்குழு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. 2004ம் ஆண்டு ஐ.எப்.எஸ்.கேடரான விவேக் குமார் , தற்போது பிரதமர் அலுவலக உயர் பொறுப்பு வகித்து வரும் நிலையில், தனிச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMESH - chennai,இந்தியா
22-மே-202217:56:03 IST Report Abuse
RAMESH ....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
22-மே-202208:54:26 IST Report Abuse
duruvasar இவர் ஆரியரா என்ற முக்கிய விவரம் மிஸ்ஸிங்.
Rate this:
amuthan - kanyakumari,இந்தியா
22-மே-202212:36:15 IST Report Abuse
amuthanஅப்படி இருந்தால் மட்டுமே அந்த பதவி...
Rate this:
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
22-மே-202214:27:11 IST Report Abuse
Velumani K. Sundaramஇவர் ஹிந்துஸ்தானி....
Rate this:
Ramesh - Chennai,இந்தியா
22-மே-202217:50:26 IST Report Abuse
Rameshஅப்படியே கட்டுமரம் குடும்பத்தின் வக்கீல்கள், ஆடிட்டர்கள், டாக்டர்கள், பிரஷாந்த் கிஷோர், N. சீனிவாசன் போன்றோர் ஆரியாரா என்று சொல்லி விடுங்கள். அவர்கள் பச்சை திராவிடர்கள் அப்படித்தானே?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X