நாடு திரும்புகிறார் கவுதம் காம்பீர்

Added : ஆக 29, 2011 | |
Advertisement
லண்டன்: காயம் குணமாகாத நிலையில், இந்திய அணி வீரர் கவுதம் காம்பீர் இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்புகிறார். இங்கிலாந்து அணிக்கெதிராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவென்டி-20 போட்டிகளில் கலந்து கொள்ள இந்திய அணி அங்கு சென்றுள்ளது. இத்தொடரில் ஜாகிர் கான், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக் உள்ளிட்ட முக்கிய இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து அணியிலிருந்து

லண்டன்: காயம் குணமாகாத நிலையில், இந்திய அணி வீரர் கவுதம் காம்பீர் இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்புகிறார். இங்கிலாந்து அணிக்கெதிராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவென்டி-20 போட்டிகளில் கலந்து கொள்ள இந்திய அணி அங்கு சென்றுள்ளது. இத்தொடரில் ஜாகிர் கான், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக் உள்ளிட்ட முக்கிய இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து அணியிலிருந்து விலகினர். இந்நிலையில், டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்த கவுதம் காம்பீர் ஒருநாள் போட்டியிலிருந்து விலகுகிறார். அவரது காயம் குணமாகாத நிலையில், அவர் நாடு திரும்ப உள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X