எஸ்.பி.பி., இன்னிசை விழா:கோவையில் இன்று நடக்கிறது

Added : மே 22, 2022 | |
Advertisement
கோவை:மறைந்த திரைபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை கொண்டாடும் விதமாக இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் இன்று இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்களை எஸ்.பி.பி., சரண், யுகேந்திரன், எஸ்.பி., சைலஜா, சூப்பர் சிங்கர் அனு ஆகியோர் இணைந்து 'செலிப்ரேஷன் டூ எஸ்.பி.பி.,' என்ற தலைப்பில் கோவையில் முதல் முறையாக பங்கேற்று

கோவை:மறைந்த திரைபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை கொண்டாடும் விதமாக இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் இன்று இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்களை எஸ்.பி.பி., சரண், யுகேந்திரன், எஸ்.பி., சைலஜா, சூப்பர் சிங்கர் அனு ஆகியோர் இணைந்து 'செலிப்ரேஷன் டூ எஸ்.பி.பி.,' என்ற தலைப்பில் கோவையில் முதல் முறையாக பங்கேற்று பாடுகின்றனர்.இன்று மாலை, 6:15 மணி முதல் கோவை, அவிநாசி ரோடு, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில், 'முரளியின் மவுனராகம்' இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. டிக்கெட்கள், www.bookmyshow.com என்ற இணையதளத்தில் கிடைக்கிறது. மேலும், நேரடியாக 'கவுன்டர்'களிலும் டிக்கெட் வாங்கும் வசதி உண்டு. விபரங்களுக்கு, 99620 21377 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X