மகள் மாயம்:தாய் புகார்| Dinamalar

மகள் மாயம்:தாய் புகார்

Added : மே 22, 2022 | |
விழுப்புரம்,:விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் மனைவி காயத்ரி, 23; கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.இதனால், கடந்த மே 16ம் தேதி தமிழரசன், காயத்ரியை அவரது தாய் புவனேஸ்வரி வீடான வளவனுார் அடுத்த வி.அகரம் கிராமத்தில் விட்டுச் சென்றுள்ளார்.கடந்த 18ம் தேதியில் இருந்து காயத்ரியை காணவில்லை.

விழுப்புரம்,:விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் மனைவி காயத்ரி, 23; கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது.இதனால், கடந்த மே 16ம் தேதி தமிழரசன், காயத்ரியை அவரது தாய் புவனேஸ்வரி வீடான வளவனுார் அடுத்த வி.அகரம் கிராமத்தில் விட்டுச் சென்றுள்ளார்.


கடந்த 18ம் தேதியில் இருந்து காயத்ரியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X