ரோஷம் கொண்ட 9 பேர்

Added : மே 22, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார் தமிழக முதல்வரை கண்டித்து, ராஜிவ் நினைவகத்தில் காங்கிரஸ் கட்சியினர் சிலர் உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராஜிவ் நினைவகத்தில் நேற்று காங்., தலைவர்கள் பலர் நினைவு அஞ்சலி செலுத்தினர்.அப்போது, ராஜிவ் நினைவகத்தின் உள்ளே, காங்., சேவா தளம், காங்., பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் எட்டு பேர், முதல்வர்
 ரோஷம் கொண்ட 9 பேர்

ஸ்ரீபெரும்புதுார் தமிழக முதல்வரை கண்டித்து, ராஜிவ் நினைவகத்தில் காங்கிரஸ் கட்சியினர் சிலர் உண்ணாவிரத போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராஜிவ் நினைவகத்தில் நேற்று காங்., தலைவர்கள் பலர் நினைவு அஞ்சலி செலுத்தினர்.அப்போது, ராஜிவ் நினைவகத்தின் உள்ளே, காங்., சேவா தளம், காங்., பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகள் எட்டு பேர், முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை கண்டித்து, காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
22-மே-202213:00:09 IST Report Abuse
Samathuvan ஐயோ, இம்புட்டு நேரமா நமக்காக வெயில்ல ஒம்போது பெரும் காத்துக்கிட்டு கெடக்கானுங்களே, சரி சரி ரொம்ப ரோஷம் பார்க்காம சட்டு புடுக்குன்னு யாருக்கும் தெரியாம பின்பக்கமா போய் வீட்டுல கொடுத்த பொங்கல் மற்றும் வடையை சாப்பிட்டு வந்து உட்காருங்க, ஆறிட போகுது.
Rate this:
Cancel
Rahul -  ( Posted via: Dinamalar Android App )
22-மே-202210:16:59 IST Report Abuse
Rahul பாத்து பாத்து ... அங்கே பாம்புகள் வசிக்கின்றன... பார்வையாளர்களுக்கு காட்சி தந்து பயமுறுத்தும். நீங்க பாட்டுக்கு உண்ணாவிரதம் இருந்து பாம்பு வருவது கூட தெரியாம மயக்கம் போட்டு கெடக்கப் போறீங்க.....
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
22-மே-202209:26:43 IST Report Abuse
Kasimani Baskaran தமிழக காங்கிரசிலும் கூட உப்புபோட்டு சாப்பிடும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X