லக் ஷ்மணன் பெயரில் தலைநகரம்: யோகியின் அடுத்த அதிரடி

Updated : மே 22, 2022 | Added : மே 22, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி காரியங்களுக்கு பிரசித்தமானவர். 'புல்டோசரை' வைத்து சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை உடைத்து எடுத்தவர். இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.இப்போது அவர் இன்னொரு அதிரடி காரியத்தில் இறங்கியிருக்கிறார். உ.பி.,யின் தலைநகர் லக்னோவிற்க்கு பின்னால் ஒரு கதை உண்டு. ராமரின் சகோதரர் லக்ஷ்மணனுக்கு இந்த ஊரில் ஒரு அரண்மனை இருந்ததாம்.
லக் ஷ்மணன் பெயர், தலைநகரம் , யோகி ன் அடுத்த அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி காரியங்களுக்கு பிரசித்தமானவர். 'புல்டோசரை' வைத்து சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை உடைத்து எடுத்தவர். இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இப்போது அவர் இன்னொரு அதிரடி காரியத்தில் இறங்கியிருக்கிறார். உ.பி.,யின் தலைநகர் லக்னோவிற்க்கு பின்னால் ஒரு கதை உண்டு. ராமரின் சகோதரர் லக்ஷ்மணனுக்கு இந்த ஊரில் ஒரு அரண்மனை இருந்ததாம். இந்த ஊர் முன்னொரு காலத்தில் லக்ஷ்மண்புரி -என அழைக்கப்பட்டது. இது, பின்னாளில் மருவி லக்கன்பூராகி, ஆங்கிலேயர் காலத்தில் லக்னோ ஆகிவிட்டது.


latest tamil news




இதை மீண்டும் லக் ஷ்மண்புரி என்ற பழைய பெயருக்கு மாற்ற யோகி முடிவெடுத்துள்ளாராம். இதற்கு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இருந்தாலும், பா.ஜ., பெரும்பான்மையுடன் இருப்பதால் பெயர் மாற்றத்தில் எந்தவித பிரச்னையும் இருக்காது. ஒரு பக்கம் ராமருக்கு அயோத்தியில் கோவில். இன்னொரு பக்கம் ராமரின் சகோதரர் லக் ஷ்மணன் பெயரில் தலைநகர் என யோகி அருமையாக அரசியல் செய்கிறார்என்கின்றனர், உள்ளூர் பா.ஜ., தலைவர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
canchi ravi - Hyderabad,இந்தியா
22-மே-202213:03:57 IST Report Abuse
canchi ravi யோகி அவர்களுக்கு வணக்கங்கள். பாகிஸ்தானிலுள்ள லாஹூர் நகரத்துக்கும் லக்கன்பூர் என்று பெயர் உண்டு என்று சொல்வர்.
Rate this:
Cancel
canchi ravi - Hyderabad,இந்தியா
22-மே-202213:01:52 IST Report Abuse
canchi ravi yogi avargalukku vanakkangal.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
22-மே-202210:15:33 IST Report Abuse
sankar யோகி சாமியாருக்கு நல்ல நல்ல ஐடியாக்கள் அவ்வப்போது தோன்றும்: அடுத்து விபீஷணன், சத்ருக்கணன், சுக்ரீவன், ஆகியோரின் பெயரால் புது புது நகர்ங்களை அமைத்தால் நாடு நல்லா முன்னேறும். யோஃபகி சாமிக்கு மோட்சம் கிடைக்கும்.. பலே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X