'கேன்ஸ்' திரைப்பட விழாவில் பிரபல நடிகை சூட்கேஸ் மாயம்

Added : மே 22, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
பாரிஸ் :பிரான்ஸில் நடக்கும் 'கேன்ஸ்' திரைப்பட விழாவுக்கு சென்ற, 'பாலிவுட்' நடிகை பூஜா ஹெக்டேயின் சூட்கேஸ் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.ஐரோப்பிய நாடான பிரான்ஸின் கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில், நம் நாட்டில் இருந்து பல சினிமா பிரபலங்கள் சென்றுள்ளனர். நடிகை பூஜா ஹெக்டேவும் சென்றுள்ளார். இங்கு, பூஜாவின் உடைகள் இருந்த சூட்கேஸ் காணாமல் போனது.
'கேன்ஸ்' திரைப்பட விழாவில் பிரபல நடிகை சூட்கேஸ் மாயம்

பாரிஸ் :பிரான்ஸில் நடக்கும் 'கேன்ஸ்' திரைப்பட விழாவுக்கு சென்ற, 'பாலிவுட்' நடிகை பூஜா ஹெக்டேயின் சூட்கேஸ் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐரோப்பிய நாடான பிரான்ஸின் கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில், நம் நாட்டில் இருந்து பல சினிமா பிரபலங்கள் சென்றுள்ளனர். நடிகை பூஜா ஹெக்டேவும் சென்றுள்ளார். இங்கு, பூஜாவின் உடைகள் இருந்த சூட்கேஸ் காணாமல் போனது.
ஆனால், அவரது 'மேக்கப்' சாதனங்கள் மற்றும் நகைகள் இருந்த பெட்டிகள் தப்பின. இதுகுறித்து, விசாரணை நடந்து வருகிறது.பூஜா ஹெக்டே, ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு படங்களிலும் முன்னணிநடிகர்களுடன் நடித்துஉள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
22-மே-202212:07:11 IST Report Abuse
Samathuvan சூட்கேஸு பூராவும் இவ்வளவு மேக்கப்பை எடுத்துட்டு போனாலும் உங்களுடைய இந்த பொய்த்தோற்றம் ... போல காட்டிக் கொடுத்து விட்டதே.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22-மே-202211:24:16 IST Report Abuse
Natarajan Ramanathan என்ன பொரிய உடைகள்?
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
22-மே-202207:59:46 IST Report Abuse
Fastrack ஓட்டல்ல வெச்சுட்டு தானே போவாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X