மது விருந்து நிகழ்ச்சியில் இளைஞர் உயிரிழப்பு

Added : மே 22, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: சென்னை கோயம்பேடு அருகே உள்ள மால் ஒன்றில் நடந்த மது விருந்து நிகழ்ச்சியில், மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரவீன்(23) என்பவர் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது விருந்து நிகழ்ச்சியில் இளைஞர் உயிரிழப்பு

சென்னை: சென்னை கோயம்பேடு அருகே உள்ள மால் ஒன்றில் நடந்த மது விருந்து நிகழ்ச்சியில், மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரவீன்(23) என்பவர் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manguni - bangalore,இந்தியா
22-மே-202219:59:13 IST Report Abuse
Manguni kudi enraal kolaiyaaga kooda irukkalaam...
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22-மே-202217:47:08 IST Report Abuse
Natarajan Ramanathan ஒரு பயல் சாராயம்குடிக்க மடிப்பாக்கத்தில் இருந்து அண்ணாநகர் வரை போகிறானா?
Rate this:
jayvee - chennai,இந்தியா
22-மே-202218:56:16 IST Report Abuse
jayveeஅட.. நம்ப பசங்க பாண்டிச்சேரி, பெங்களூரு மற்றும் கோவான்னு ஊர் ஊரா சுத்தறானுங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X