1 லட்சம் மலர் ஆர்ச் சரிந்தது: மலர் கண்காட்சியில் பரபரப்பு

Updated : மே 22, 2022 | Added : மே 22, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் முகப்பு பகுதியில் ஒரு லட்சம் மலர்களால் உருவாக்கப்பட்ட, தமிழ்நாடு வேளாண் பல்கலை., பிரமாண்ட முகப்பு தோற்றம், மழை காரணமாக ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. முதல்வர் ஊட்டியில் உள்ள நிலையில் நடந்த இந்த சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனையடுத்து விசாரணைக்கு
1 லட்சம் மலர் ஆர்ச் சரிந்தது: மலர் கண்காட்சியில் பரபரப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் முகப்பு பகுதியில் ஒரு லட்சம் மலர்களால் உருவாக்கப்பட்ட, தமிழ்நாடு வேளாண் பல்கலை., பிரமாண்ட முகப்பு தோற்றம், மழை காரணமாக ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. முதல்வர் ஊட்டியில் உள்ள நிலையில் நடந்த இந்த சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chandrakumar - tiruppur,இந்தியா
22-மே-202221:10:38 IST Report Abuse
chandrakumar இது நல்ல சகுனம் இல்லை....
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
22-மே-202219:15:11 IST Report Abuse
Tamilan ரவுடித்தனங்கள், காட்டுமிராண்டித்தனங்கள், இனவாத தீவிரவாதம் ஆகியவற்றை ஊக்குவித்துக்கொண்டு , மலர் கண்காட்சி தேவையா ?.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
22-மே-202219:11:19 IST Report Abuse
jayvee முதல்வர் ஊட்டியில் இல்லாவிட்டால் மட்டும் அதிகாரிகள் அதிகாரிகள் சந்தோஷப்படுவார்களா ? என்ன நியூஸ் இது ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X