மக்களை முட்டாளாக்குவதை நிறுத்த வேண்டும்: ராகுல்

Updated : மே 23, 2022 | Added : மே 22, 2022 | கருத்துகள் (30) | |
Advertisement
புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை இனிமேல் தினமும் உயரும் எனக்கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், மக்களை முட்டாளாக்குவதை நிறுத்திவிட்டு உண்மையான நிவாரணத்தை வழங்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.8 ம், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.6 ம் குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இதனால்,
Congress, Rahul, Rahul Gandhi, காங்கிரஸ், ராகுல், ராகுல் காந்தி, petrol, diesel, பெட்ரோல், டீசல்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை இனிமேல் தினமும் உயரும் எனக்கூறியுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், மக்களை முட்டாளாக்குவதை நிறுத்திவிட்டு உண்மையான நிவாரணத்தை வழங்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.8 ம், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.6 ம் குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 ம் குறைந்துள்ளது.


latest tamil news



இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:பெட்ரோல் விலை
2020 மே 21ல் ரூ.69.05 ஆகவும்
2022 மார்ச் 1 ல் ரூ.95.4 ஆகவும்
2022 மே 1 ல் ரூ.105.4 ஆகவும்
இன்று மே 22 ல் ரூ.96.07 ஆகவும் இருந்தது.
இனி, தினந்தோறும் 0.8 மற்றும் 0.3 என்ற அளவில் உயர துவங்கும் என எதிர்பார்க்கலாம். மக்களை முட்டாளாக்குவதை அரசு நிறுத்த வேண்டும். பணவீக்கத்தில் இருந்து உண்மையான நிவாரணம் பெற மக்களுக்கு தகுதி உண்டு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
22-மே-202221:12:09 IST Report Abuse
madhavan rajan காங்கிரசை பார்த்து மக்களும் சொல்கிறார்கள். மக்களை முட்டாள்கள் என்று நினைப்பதை நிறுத்துங்கள்.
Rate this:
Cancel
Ramukkhosa -  ( Posted via: Dinamalar Android App )
22-மே-202221:08:25 IST Report Abuse
Ramukkhosa 0 .....
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
22-மே-202220:47:33 IST Report Abuse
Ramesh Sargam மஹாராஷ்டிரா அரசு பெட்ரோல் மீது வாட் வரி ரூ.2.08, டீசல் ரூ.1.44 குறைந்துள்ளது. இதுபோன்று எல்லா மாநிலங்களும் மாநில வரியை குறைத்து மக்களின் மீதுள்ள பாரத்தை குறைக்க முன்வரவேண்டும். ராகுல் காந்தி போன்றவர்களின் போலி பேச்சுக்களை செவி மடுத்து கேட்காதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X