பொறியியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு

Updated : மே 23, 2022 | Added : மே 22, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை: பொறியியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது:பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளுக்கான கட்டணம் ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.79,600ம் அதிகபட்சமாக ரூ.1,89,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதேபோல், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்.,
aicte, பொறியியல், பாலிடெக்னிக், கட்டணம், உயர்வு

சென்னை: பொறியியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளுக்கான கட்டணம் ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.79,600ம் அதிகபட்சமாக ரூ.1,89,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., படிப்புகளுக்கான கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.1,41,200ம் அதிகபட்சமாக ரூ.3.34 லட்சமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

3 ஆண்டு எம்.சி.ஏ., படிப்புகளுக்கான கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.88,500 எனவும் அதிகபட்சமாக ரூ.1,94,100 எனவும்,
2 ஆண்டு எம்.பி.ஏ., படிப்புகளுக்கான கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.85,000 ஆகவும், அதிகபட்சமாக ரூ. 1,95,200 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


உதவி பேராசிரியர்களுக்கான சம்பளம் ரூ.1,34,189 ஆகவும், பேராசிரியர்களுக்கான சம்பளம் ரூ.2,60,379 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த பட்சம், அதிகபட்ச கட்டணத்தை தங்களுக்குள்ளே நிர்ணயித்து கொள்ளலாம்.
பாலிடெக்னிக்கில் கற்பிக்கப்படும் டிப்ளமோ படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.67,900 எனவும், அதிகபட்சமாக ரூ.1,40,900 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yogi -  ( Posted via: Dinamalar Android App )
23-மே-202210:38:37 IST Report Abuse
 Yogi Zomato, swiggy போன்ற நிறுவனங்களில் Delivery boy வேலைக்கு இவ்வளவு குடுத்து படிக்கணுமா?
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
23-மே-202206:38:15 IST Report Abuse
Mani . V ....
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
23-மே-202206:37:49 IST Report Abuse
Mani . V ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X