ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்

Added : மே 22, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் உள்ள கட்ரிவாலா கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி நடந்து வருகிறது. 300 அடி ஆழமுள்ள அந்த ஆழ்துளை கிணற்றில், 95 அடியில் சிக்கியுள்ளான். மீட்கும் பணிக்கு ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் உள்ள கட்ரிவாலா கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணி நடந்து வருகிறது. 300 அடி ஆழமுள்ள அந்த ஆழ்துளை கிணற்றில், 95 அடியில் சிக்கியுள்ளான். மீட்கும் பணிக்கு ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Neutral Umpire - Chennai ,இந்தியா
23-மே-202201:02:56 IST Report Abuse
Neutral Umpire திருந்தாத ஜென்மங்கள் ..இந்த கிணறுகளுக்கு மின் இணைப்பு எப்படி கொடுத்தார்கள் ..
Rate this:
Cancel
rasaa - atlanta,யூ.எஸ்.ஏ
22-மே-202219:03:59 IST Report Abuse
rasaa அறிவு கெட்ட அரசுகள். தலைகவசம் அவசியம் என்று சட்டம் போட்டவர்கள் ஆழ்துளை கிணறு தோண்டியவுடன் அதற்கு பாதுகாப்பு மூடி கட்டாயம்/அவசியம் என்று கிணறு தோண்டுபவர்களுக்கு உத்தரவு இடலாமே.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
22-மே-202218:44:17 IST Report Abuse
வெகுளி பாதுகாப்பற்ற ஆழ்துளை கிணறுகளை கிணறுகளை மூடாமலிருப்பவர்களின் நிலங்களை அரசு கையகப்படுத்தி மூட வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X