திரிணாமுல் காங்.,ல் இணைந்த பா.ஜ., எம்.பி.,

Updated : மே 22, 2022 | Added : மே 22, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கோல்கட்டா: பா.ஜ., மக்களவை எம்.பி. அர்ஜுன் சிங் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிசேக் பானர்ஜி முன்னிலையில் இன்று(மே 22) திரிணாமுல் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். இது பா.ஜ., வுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.திரிணாமுல் கட்சியில் இணைந்த பிறகு அர்ஜுன் சிங் எம்.பி. கூறியதாவது: மேற்கு வங்கத்தில் ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்யமுடியாது.
BJP, MP, Trinamool Congress

கோல்கட்டா: பா.ஜ., மக்களவை எம்.பி. அர்ஜுன் சிங் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிசேக் பானர்ஜி முன்னிலையில் இன்று(மே 22) திரிணாமுல் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். இது பா.ஜ., வுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

திரிணாமுல் கட்சியில் இணைந்த பிறகு அர்ஜுன் சிங் எம்.பி. கூறியதாவது: மேற்கு வங்கத்தில் ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்யமுடியாது. களத்தில் இறங்கி அரசியல் செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Neutral Umpire - Chennai ,இந்தியா
23-மே-202201:00:39 IST Report Abuse
Neutral Umpire வேட்டையாடிக்கொண்ருக்கும் விளக்கமா சொல்லுங்க
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
22-மே-202218:59:27 IST Report Abuse
jayvee வேட்டைடிக்கொண்ருக்கும் BJP க்கு இது பின்னடைவுதான் .. அதுவும் சிட்டிங் MP என்றால் பெருத்த நஷ்டம் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X