மாநிலங்களுக்கான வரிபங்கு குறைக்கப்படவில்லை: நிர்மலா சீதாராமன்

Updated : மே 23, 2022 | Added : மே 22, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: மாநிலங்களுக்கான வரிப்பங்கு குறைக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடிவு செய்தது. இதன்படி பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ 8ம், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ 6ம் கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ 9.50ம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: மாநிலங்களுக்கான வரிப்பங்கு குறைக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



latest tamil news


மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடிவு செய்தது. இதன்படி பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ 8ம், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ 6ம் கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ 9.50ம், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ 7ம் குறைந்துள்ளது.


latest tamil news


இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (மே 22) வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலங்களுக்கான வரிப்பங்கு குறைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 'பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பில் மத்திய அரசே தனது வருவாயை விட்டுக் கொடுத்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பால் மத்திய அரசுக்கு ரூ 1 லட்சம் கோடி வருவாய் குறையும்' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-மே-202220:45:13 IST Report Abuse
அப்புசாமி ஏன்,பெட்ரொல் விலையை ஏத்தும்போது சொல்லுட்டுதான் ஏத்துனீ க்களா? அன்றாடம் 10 காசு, 25 காசுன்னு டெய்லி ஏத்தும்போது சொன்னீங்களா? உங்களுக்கு உதை விழும்னு தெரிஞ்ச உடன் டமால்னு இறக்கி மாநிலங்கள் விலை குறைக்கலேன்னு கூவுனா எப்புடி? இனிமே சொல்லிட்டு செய்யுங்க. செஞ்சுட்டு சொல்லாதீங்க. ஆமாம், ரஷியாவுலேருந்து 25 டாலருக்கு ஆயில் வாங்குனீங்களே... கலால் வரியை இவ்ளோதான் குறைக்க முடிஞ்சுதா?
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
22-மே-202220:23:51 IST Report Abuse
sankar இந்த பதில் அந்த முன்னாள் ரீகவுன்டிங் மினிஸ்டருக்கு
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
22-மே-202219:56:42 IST Report Abuse
அசோக்ராஜ் என்னா டக்ளஸ்? கேட்டுச்சா ...?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X