உலகின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையமாக இந்தியா திகழும்: ராஜ்நாத் சிங்

Updated : மே 22, 2022 | Added : மே 22, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
நாக்பூர்: உலகின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையமாக இந்தியா திகழும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். இந்தியாவிலிருந்து அதிக அளவில் வெளிநாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. சமீபகாலத்தில் அதன் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு சென்ற மத்திய

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நாக்பூர்: உலகின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையமாக இந்தியா திகழும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.



latest tamil news


இந்தியாவிலிருந்து அதிக அளவில் வெளிநாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. சமீபகாலத்தில் அதன் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.


இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு சென்ற மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், ராணுவ அமைப்புகள் மற்றும் பாதுகாப்புத்துறை எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



latest tamil news


அதிகாரிகளிடம் பேசிய ராஜ்நாத்சிங், ' பாதுகாப்புத்துறையில் நமது தொழிற்துறை அளித்து வரும் பங்களிப்பின் காரணமாக நாளுக்கு நாள் பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. விரைவில் இந்தியா உலகின் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மையமாக திகழும்' இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
23-மே-202206:17:35 IST Report Abuse
NicoleThomson கார்பொரேட் கட்சிகளின் முதுகில் குத்தும் திறன் இன்று நாட்டை காட்டி கொடுக்கும் நிலைக்கு வந்து விட்டது, அவர்களின் குடும்ப ஊடகங்கள் பிரின்டிங், வீடியோ, சினிமா என்று அசுரமாக வளர்ந்து உள்ளது, இதனை எப்படி எதிர் கொள்ள போகிறீர்கள்? அந்த கார்பொரேட் கழகங்களோ வெளிநாட்டு சதிகளின் மொத்த கூலிகளாக மாறி உள்ளனர்
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
23-மே-202205:30:13 IST Report Abuse
Sai RSS காரர்கள் இனி ரிவால்வர் சுழற்றுவார்களோ? அக்கப்போர் எல்லாம் AK 74 ருடன் திரியலாமோ
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
22-மே-202220:56:07 IST Report Abuse
Ramesh Sargam ஒரு காலத்தில் 'அஹிம்சை' வழி மூலம் பிற நாடுகளை கவர்ந்த இந்தியா, இன்று உலகின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையமாக விளங்குகிறது. எப்படிப்பட்ட மாற்றம். இது சிறந்ததா அல்லது தேவை அற்றதா? உங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவிடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X