காமா பயில்வானுக்கு சிறப்பு கூகுள் டூடுல்

Added : மே 22, 2022 | |
Advertisement
புதுடில்லி: 'தி கிரேட் காமா' என்றழைக்கப்பட்ட குல்ஹாம் முகம்மது பக்ஷ் பட்டின், 144வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சிறப்பு டூடுல் வெளியிட்டு, கூகுள் கவுரவப்படுத்தி உள்ளது. 1978 மே 22ல் அமிர்தசரஸில் பிறந்த காமா பயில்வான், 1910ல் உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். மல்யுத்தத்தில் உலக சாம்பியனாக இருந்த ரஹீம் பக்ஷ் சுல்தானிவாலா என்ற 7 அடி வீரருடன் மோதி அவரை
The Great Gama, Wrestler, Google Doodle

புதுடில்லி: 'தி கிரேட் காமா' என்றழைக்கப்பட்ட குல்ஹாம் முகம்மது பக்ஷ் பட்டின், 144வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சிறப்பு டூடுல் வெளியிட்டு, கூகுள் கவுரவப்படுத்தி உள்ளது.

1978 மே 22ல் அமிர்தசரஸில் பிறந்த காமா பயில்வான், 1910ல் உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். மல்யுத்தத்தில் உலக சாம்பியனாக இருந்த ரஹீம் பக்ஷ் சுல்தானிவாலா என்ற 7 அடி வீரருடன் மோதி அவரை வீழ்த்தியிருக்கிறார்.

வேல்ஸ் இளவரசர் இந்தியா வருகை தந்த போது, காமா பயில்வானுக்கு வெள்ளி தண்டாயுதத்தை பரிசளித்தார். சுதந்திரத்துக்குப்பின், பிரிவினையின் போது பாகிஸ்தானில் வசித்த அவர், 1960ல் மறைந்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X