பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கல்

Added : மே 23, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
திண்டிவனம் : மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்ததை வரவேற்று திண்டிவனத்தில் பா.ஜ.,வினர் பொதுமக்களுக்கு இனப்பு வழங்கினர். மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை நேற்று முன்தினம் குறைத்தது. இதனால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50; டீசலுக்கு ரூ. 7 விலை குறைந்துள்ளது.அதனையொட்டி திண்டிவனத்தில்,பா.ஜ., வினர் நகர தலைவர் தினேஷ்குமார் தலைமையில் மேம்பாலத்தின் கீழ்
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பா.ஜ.,வினர் இனிப்பு வழங்கல்


திண்டிவனம் : மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்ததை வரவேற்று திண்டிவனத்தில் பா.ஜ.,வினர் பொதுமக்களுக்கு இனப்பு வழங்கினர். மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை நேற்று முன்தினம் குறைத்தது. இதனால், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50; டீசலுக்கு ரூ. 7 விலை குறைந்துள்ளது.

அதனையொட்டி திண்டிவனத்தில்,பா.ஜ., வினர் நகர தலைவர் தினேஷ்குமார் தலைமையில் மேம்பாலத்தின் கீழ் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.நிகழ்ச்சியில், வெளி மாநில பிரிவு செயலாளர் வினோத்குமார், நிர்வாகிகள் நாகப்பன், வெங்கடேசபெருமாள், ராஜா, ராதிகா, துரைசோழன், வழக்கறிஞர் முருகன், டில்லிபாபு, ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagar - Dukhan ,கத்தார்
23-மே-202217:35:36 IST Report Abuse
Nagar ,,,,
Rate this:
Cancel
Nagar - Dukhan ,கத்தார்
23-மே-202217:34:34 IST Report Abuse
Nagar இதில் இனிப்பு என்ன வேண்டியிருக்கு? பெட்ரோல் டீசல் விலையைக்குறைத்து ஒரு முட்டாள்தனம் செய்து மக்களை அதிகம் பெட்ரோல் டீசல் உபயோகிக்கச்செய்து காற்று மாசை அதிகப்படுத்தி புற்றுநோய் இதயநோய்களை அதிகரிக்க வழி செய்துவிட்டீர்கள். இனிப்பை வழங்கி சக்கரை நோயையும் பரப்புகிறீர்களா?
Rate this:
Cancel
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
23-மே-202215:56:47 IST Report Abuse
தமிழன் இரண்டு மாதங்களில் பத்து ரூவா ஏற்றிவிட்டு 8 ஓவா குறைக்கிறதுக்கு வெக்கமா இல்ல? இப்போ இனிப்பு வழங்குறவங்க விலை ஏறும்போது போராட்டம் ஏன் பண்ணவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X