விழிப்புணர்வு கருத்தரங்கு| Dinamalar

விழிப்புணர்வு கருத்தரங்கு

Added : மே 23, 2022 | |
வடமதுரை:அய்யலுார் ஹோப், தமிழக பெண்கள் இயக்கம் இணைந்து வடமதுரை, குஜிலியம்பாறை ஒன்றிய பெண்களுக்கான பாலியல் சமத்துவம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியது. உல்லியக்கோட்டை ஊராட்சி தலைவர் பழனியம்மாள் தலைமை வகித்தார். அமைப்பாளர் பாரதி வரவேற்றார். ஆண் பெண் சமத்துவம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், எதிர்காலத்தில் முன்னேற்றம் அடைய மேற்கொள்ள வேண்டிய

வடமதுரை:அய்யலுார் ஹோப், தமிழக பெண்கள் இயக்கம் இணைந்து வடமதுரை, குஜிலியம்பாறை ஒன்றிய பெண்களுக்கான பாலியல் சமத்துவம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியது.


உல்லியக்கோட்டை ஊராட்சி தலைவர் பழனியம்மாள் தலைமை வகித்தார். அமைப்பாளர் பாரதி வரவேற்றார். ஆண் பெண் சமத்துவம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், எதிர்காலத்தில் முன்னேற்றம் அடைய மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து தமிழக பெண்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜூலியா ஜெரோசா, வட்டார அமைப்பாளர் சிவரஞ்சனி பேசினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X