ரத யாத்திரை| Dinamalar

ரத யாத்திரை

Added : மே 23, 2022 | |
திண்டுக்கல்:தென்காசி மாவட்டம் கடையம் நோக்கி செல்லும் செல்லம்மாள் பாரதி ரத யாத்திரை நேற்று திண்டுக்கல் வந்தது. சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில் பாரதியார், செல்லம்மாள் புகழை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் ஏப்.17ல் சென்னையில் இருந்து ரதம் புறப்பட்டது. நேற்று திண்டுக்கல் வந்த ரதத்தை அமைச்சர் பெரியசாமி, எம்.பி., வேலுச்சாமி, மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, தி.மு.க.,

திண்டுக்கல்:தென்காசி மாவட்டம் கடையம் நோக்கி செல்லும் செல்லம்மாள் பாரதி ரத யாத்திரை நேற்று திண்டுக்கல் வந்தது. சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில் பாரதியார், செல்லம்மாள் புகழை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் ஏப்.17ல் சென்னையில் இருந்து ரதம் புறப்
பட்டது. நேற்று திண்டுக்கல் வந்த ரதத்தை அமைச்சர் பெரியசாமி, எம்.பி., வேலுச்சாமி, மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, தி.மு.க., ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் வரவேற்றனர். மதியத்திற்கு பின் மதுரை நோக்கி ரதம் புறப்பட்டு சென்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X