தக்காளி பெட்டி ரூ.1000

Added : மே 23, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சதிரம் மார்க்கெட்டில் 14 கிலோ தக்காளி பெட்டி ஒரு வாரமாக விலை மாற்றமின்றி ரூ.1000 க்கு விற்பனையாகிறது.ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, சாலைப்புதுார், கள்ளிமந்தையம் சுற்றியுள்ள கிராமங்களில் தக்காளி அதிகமாக பயிரிடப்படுகிறது. கோடை மழை காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்து விலை அதிகரித்து
தக்காளி பெட்டி ரூ.1000

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சதிரம் மார்க்கெட்டில் 14 கிலோ தக்காளி பெட்டி ஒரு வாரமாக விலை மாற்றமின்றி ரூ.1000 க்கு விற்பனையாகிறது.
ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, சாலைப்புதுார், கள்ளிமந்தையம் சுற்றியுள்ள கிராமங்களில் தக்காளி அதிகமாக பயிரிடப்படுகிறது. கோடை மழை காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்து விலை அதிகரித்து வருகிறது. நேற்று 14 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டி அதிகபட்சமாக ரூ.1000க்கு ஏலம் போனது. ஒரு கிலோ ரூ.70 - 80 வரை விற்பனையாகிறது
கமிஷன் கடை உரிமையாளர் முருகேசன் கூறுகையில்,''ஆயிரம் பெட்டிகள் தக்காளி வரத்து வந்த ஒரு கமிஷன் கடையில் தற்போது 100 பெட்டிகள் மட்டுமே தான் வரத்து உள்ளது'', என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
23-மே-202216:59:19 IST Report Abuse
Chakkaravarthi Sk இந்த பேட்டி ஆயிரம் ருபாய் என்பது யார் வைத்த விலை? விவசாயீ அல்லது வியாபாரி? யார். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மோடி கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தோம் இப்பொழுது அழுகிறோம். இந்தியர்கள் மூளையே மூளை எது இதெல்லாம் தீமையோ அதைத்தானே மனம் கேட்கின்றது எது நல்லதோ அதை மோடி செய்தால் வீரபாக வேண்டாம் என்று சொல்லுவோம். வருடக்கணக்கில் போராட்டம் எத்தனை விவசாய்க்கால் செய்ய முடியும் இடை தரகர்கள் நிச்சயிக்கும் விலைக்கு வாங்கி அழுவோம் வாழ்க தமிழகம் வளர்க தமிழ்நாடு வாழ்க வாழ்கவே
Rate this:
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
23-மே-202213:37:51 IST Report Abuse
Balasubramanian தக்காளியில் ரசம் செய்வதற்கு பதிலாக ஆப்பிள் அன்னாசி பழங்களில் ரசம் செய்யலாம் 😀
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
23-மே-202212:16:03 IST Report Abuse
raja விலைவாசி எல்லாம் மிக மலிவா இந்த கேடுகெட்ட விடியாத திருட்டு திராவிட மாடல் ஆட்சியில இருக்குன்னு விடியாமூஞ்சி பிரின்சிபால் பெருமையா பேசுவான் பாருங்களேன்.. தமிழர்களே இந்த திருட்டு திராவிடர்களை நம்பினீர்கள் என்றால் உங்கள் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X