பா.ஜ., மேற்கு மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

Added : மே 23, 2022 | |
Advertisement
பழநி:திண்டுக்கல்லில் பா.ஜ., மேற்கு மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட துணைத் தலைவர்களாக குஜிலியம்பாறை கார்த்திகேயன், தொப்பம்பட்டி செல்வகுமார், ஒட்டன்சத்திரம் ரவிச்சந்திரன், கொடைக்கானல் மதன் குமார், பழநி ரேகா, வடமதுரை ரமா, பொதுச் செயலாளர்களாக பழநி சட்டசபை தொகுதி செந்தில்குமார், ஒட்டன்சத்திரம் தொகுதி ராமசாமி, வேடசந்துார் தொகுதி ஜெயராமன் ஆகியோர்

பழநி:திண்டுக்கல்லில் பா.ஜ., மேற்கு மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட துணைத் தலைவர்களாக குஜிலியம்பாறை கார்த்திகேயன், தொப்பம்பட்டி செல்வகுமார், ஒட்டன்சத்திரம் ரவிச்சந்திரன், கொடைக்கானல் மதன் குமார், பழநி ரேகா, வடமதுரை ரமா, பொதுச் செயலாளர்களாக பழநி சட்டசபை தொகுதி செந்தில்குமார், ஒட்டன்சத்திரம் தொகுதி ராமசாமி, வேடசந்துார் தொகுதி ஜெயராமன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுஉள்ளனர்.
இதேபோல், மாவட்ட செயலாளர்களாக கொடைக்கானல் கணேஷ் பிரபு, தொப்பம்பட்டி மகுடீஸ்வரன், பழநி வினோத்குமார், வேடசந்துார் சுரேஷ்குமார், கலாமணி, கொடைக்கானல் கீழ்மலை பரமேஸ்வரி, மாவட்ட பொருளாளராக பழநி ஆனந்த், செயலாளர் அலுவலக பொறுப்பாளராக பழநி நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட தலைவர் கனகராஜ் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X