மலர்களை ரசித்த சுற்றுலா பயணிகள்

Added : மே 23, 2022 | |
Advertisement
குன்னுார்:குன்னுார் சிம்ஸ் பூங்காவில் பூத்துள்ள வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் ரசித்து சென்றனர்.நீலகிரி மாவட்டத்தில், கோடை சீசன் களை கட்டியுள்ளது. ஊட்டி மலர் கண்காட்சிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பெரும்பாலும், குன்னுாருக்கு வந்தனர். இங்கு, 28,29ல் நடக்கும் பழ கண்காட்சிக்காக, கடந்த ஜன., மாதம் நடவு செய்த 3 லட்சம் மலர் நாற்றுக்களில் பூக்கள் பூத்து குலுங்குகிறது.இதனை
மலர்களை ரசித்த சுற்றுலா பயணிகள்

குன்னுார்:குன்னுார் சிம்ஸ் பூங்காவில் பூத்துள்ள வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் ரசித்து சென்றனர்.நீலகிரி மாவட்டத்தில், கோடை சீசன் களை கட்டியுள்ளது. ஊட்டி மலர் கண்காட்சிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பெரும்பாலும், குன்னுாருக்கு வந்தனர். இங்கு, 28,29ல் நடக்கும் பழ கண்காட்சிக்காக, கடந்த ஜன., மாதம் நடவு செய்த 3 லட்சம் மலர் நாற்றுக்களில் பூக்கள் பூத்து குலுங்குகிறது.இதனை ரசிக்கும் பயணிகள்,'டேலியா சால்வியா, பேன்சி, ரோஜா' உள்ளிட்ட மலர்கள் முன் நின்று, 'செல்பி' எடுத்து செல்கின்றனர். படகு இல்ல ஏரியில் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X